2021 பெப்ரவரி 24, புதன்கிழமை

‘சூடானுடனான எல்லைப் பிராந்தியத்தில் 80 பேர் கொல்லப்பட்டனர்’

Shanmugan Murugavel   / 2021 ஜனவரி 14 , மு.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சூடானுடனான எதியோப்பியாவின் எல்லையிலுள்ள பெனிஷன்குல்-குமுஸ் பிராந்தியத்தில் நேற்று முன்தினம், 80க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டதாக எதியோப்பிய அரசால் நியமிக்கப்பட்ட அந்நாட்டு மனித உரிமைகள் ஆணைக்குழு நேற்று தெரிவித்துள்ளது.

80க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டதாக தகவலைத் தாங்கள் பெற்றுள்ளதாகத் தெரிவித்த ஆணைக்குழுவின் சிரேஷ்ட ஆலோசகர் ஆரோன் மாஷோ, யார் தாக்குதலை நடத்தியிருக்கலாம் எனத் தெரிவித்திருக்கவில்லை.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .