Shanmugan Murugavel / 2021 பெப்ரவரி 11 , மு.ப. 06:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
செவ்வாய்யைச் சுற்றியுள்ளது சுற்றுவட்டப்பாதையில் தமது தியன்வென்1 விண்கலத்தை வெற்றிகரமாக நிறுத்தியுள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.
குறித்த விண்கலமானது சுற்றுவட்டப்பாதையில் சுற்றி வரும் விண்கலமொன்றையும், செவ்வாயில் தரையிறங்கக்கூடிய விண்கலமொன்றையும் கொண்டுள்ளது.
சில்லுகளைக் கொண்ட றோபோவை தரையிறக்க பொறியியலாளர்கள் நேரமெடுப்பர் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில், இது இவ்வாண்டு மே மாதம் அல்லது ஜூன் மாதம் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
04 Jan 2026
04 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
04 Jan 2026
04 Jan 2026