2021 ஏப்ரல் 21, புதன்கிழமை

‘தெ. ஆபிரிக்க கொ.மாறிக்கெதிராக தடுப்புமருந்து பாதுகாப்பு மட்டில்’

Shanmugan Murugavel   / 2021 பெப்ரவரி 07 , பி.ப. 02:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தென்னாபிரிக்க கொவிட்-19 மாறியால் ஏற்படும் லேசான நோய்க்கெதிராக மட்டுப்படுத்தப்பட்ட பாதுகாப்பையே ஒக்ஸ்போர்ட்-அஸ்ரஸெனக்கா தடுப்புமருந்து வழங்குவதாக ஆரம்ப கட்ட சோதனைகள் வெளிக்காட்டியுள்ளன.

எவ்வாறெனினும், குறித்த மாறியால் ஏற்படும் மோசமான நோயிலிருந்து இத்தடுப்புமருந்து பாதுகாக்கும் என நம்புவதாக அஸ்ரனெக்கா தெரிவித்துள்ளது.

2,000க்கும் மேற்பட்டோரிடம் மேற்கொள்ளப்பட்ட சிறிய ஆய்வின் முடிவுகளானவை நிபுணர்களால் மீளாய்வு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .