Editorial / 2020 செப்டெம்பர் 02 , பி.ப. 04:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
அவுஸ்திரேலியா குயின்லாந்து பகுதியில் உள்ள வீடொன்றின் கூரையை பிய்த்து கொண்டு இரண்டு பாம்புகள் வீழ்ந்துள்ளன.
இதில் இரண்டு படுக்கையறைக்குள் வீழ்ந்துள்ளது. இதனை கண்டு அந்த வீட்டின் உரிமையாளர் அதிர்ச்சி அடைந்தார்.
ஒரு பெண் பாம்பினை துரத்திய வண்ணம் பாலுறவில் ஈடுபட இரு பாம்புகள் முனைந்துள்ளன.
இதன்போது, வீட்டின் கூரையின் மேல் அமைக்கபட்டிருந்த சீட்டினை உடைத்து கொண்டு அவை அவர்கள் உறங்கும் படுக்கை அறைக்குள் பாலுறவை பகிர வீழ்ந்துள்ளன.
இதனால் அதிர்ச்சியுற்ற வீட்டின் உரிமையாளர், அவசர இலக்கத்துக்கு அழைத்த நிலையில் பாம்பு பிடி நிபுணர்கள் வரவழைக்கபட்டு பாம்புகள் பிடிக்கபட்டன.
ஒவ்வொரு பாம்ப்பின் எடையும் சுமார் இருபத்தி ஐந்து கிலோகிராம் என தெரிவிக்கபட்டுள்ளது
இந்த சம்பவதில் மயிரிழையில் குடும்பத்தினர் தப்பித்தனர், இல்லை எனின் பாம்புக்கு இவர்கள் இரையாகி இருப்பார்கள் என சுட்டிகாட்டப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .