Shanmugan Murugavel / 2021 மார்ச் 05 , மு.ப. 04:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிழக்கு ஆபிரிக்காவிலுள்ள ஜிபுத்தியிலிருந்து யேமனுக்கான கடற்பயணத்தில் 80 பேரை ஆட்கடத்தல்காரர்கள் எறிந்ததையடுத்து, குறைந்தது 20 அகதிகள் இறந்துள்ளரென புகலிடத்துக்கான சர்வதேச நிறுவனம் தெரிவித்துள்ளது.
18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் உள்ளடங்கலாக 200 அகதிகளுடன் கடந்த புதன்கிழமை படகு புறப்பட்ட நிலையில், அதிகம் பேர் படகில் இருந்ந்ததாக ஆட்கடத்தல்காரர்கள் கூச்சலிட்டதாக அறிக்கையொன்று குறிப்பிட்டுள்ளது.
27 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
1 hours ago