Shanmugan Murugavel / 2021 பெப்ரவரி 22 , பி.ப. 04:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
24 போயிங்க் 777 விமானங்களைக் கொண்ட தமது தொகுதியிலுள்ள, ஐக்கிய அமெரிக்காவின் டென்வரில் கடந்த சனிக்கிழமை அவசர தரையிறக்கத்தை மேற்கொண்ட இயந்திரங்களுடைய அனைத்து விமானங்களையும் உடனடியாக இடைநிறுத்துவதாக யுனைட்டெட் எயார்லைன்ஸ் நேற்றுத் தெரிவித்துள்ளது.
இதேவேளை, போயிங்க் 777களை குறிப்பிட்ட பிரட் அன்ட் விட்னி 4000 இயந்திரத்தைப் பயன்படுத்தும் அனைத்து எயார்லைன்களையும் தமது வான்பரப்பைத் தவிர்க்குமாறு ஜப்பான் கோரியுள்ளது.
இந்நிலையில், குறித்த வகையில் தற்போது 69 விமானங்கள் சேவையிலுள்ளதாக போயிங்க் தெரிவித்துள்ளது.
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago