2021 ஏப்ரல் 21, புதன்கிழமை

யேமனில் சவுதிக்கான உதவியை நிறுத்திய பைடன்

Shanmugan Murugavel   / 2021 பெப்ரவரி 05 , மு.ப. 10:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

யேமனில், சவுதி அரேபியா தலைமையிலான இராணுவ நடவடிக்கைக்கான ஐக்கிய அமெரிக்காவின் உதவியை இடைநிறுத்துவதாக, ஐ. அமெரிக்காவின் ஜனாதிபதி ஜோ பைடன் நேற்று பிரகடனப்படுத்தியுள்ளார்.

யேமனில் யுத்தம் முடிவுக்கு வர வேண்டும் என ஜனாதிபதி பைடன் வலியுறுத்தியுள்ளார்.

தவிர, யேமனில் போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கு அமெரிக்க இராஜதந்திரத்தை அதிகரிப்பதற்கு, யேமனுக்கான ஐ. அமெரிக்காவின் சிறப்புத் தூதுவராக ஐ. அமெரிக்க இராஜதந்திரியான டிமோதி லென்டெர்க்ங்கை ஜனாதிபதி பைடன் நியமித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .