2025 ஒக்டோபர் 15, புதன்கிழமை

எறிகணைகள் மீட்பு

Freelancer   / 2025 ஒக்டோபர் 15 , மு.ப. 06:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சி மாவட்டம் முகமாலை பொந்தர் குடியிருப்பு பகுதியில் ஒருதொகை எறிகணைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

முகமாலை பொந்தர் குடியிருப்பு பகுதியில் நேற்று (14)  எறிகணைகளை அவதானித்த மக்கள், கிராம சேவகர் ஊடக உரிய தரப்புக்களுக்கு அறிவித்துள்ளனர்.

இந்நிலையில், அங்கு சென்ற சிறப்பு அதிரடி படையினர் குறித்த எறிகணைகளை அழிப்பதற்கு எடுத்துச் சென்றுள்ளனர். (a) 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X