Shanmugan Murugavel / 2021 பெப்ரவரி 09 , மு.ப. 06:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜேர்மனி, போலந்து, சுவீடன் ஆகியன தத்தமது நாடுகளின் ரஷ்யத் தூதரகத்திலுள்ள பணியாளரொருவரை வெளியேற்றியுள்ளன.
ஜேர்மனி, போலந்து, சுவீடன் இராஜதந்திரிகளை ரஷ்யா கடந்த வாரம் வெளியேற்றமைக்கான ஒருங்கிணைந்த பதிலடியாகவே குறித்த வெளியேற்றம் அமைந்துள்ளது.
15 minute ago
24 minute ago
36 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
24 minute ago
36 minute ago