2021 மார்ச் 03, புதன்கிழமை

வயோதிபத்தை தாமதப்படுத்தும் மரபணு சிகிச்சை

Shanmugan Murugavel   / 2021 ஜனவரி 20 , பி.ப. 04:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

எலியில் வயோதிபத்தின் பாதிப்புக்களை மீளத் திருத்தும், அவற்றின் ஆயுட்காலத்தை நீடிக்கும் புதிய மரபணுச் சிகிச்சையொன்றை சீன விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

குறித்த சிகிச்சையானது ஒரு நாள் மனிதனில் இவ்வாறான சிகிச்சைக்கு பங்களிக்கும் என நம்பப்படுகிறது.

இச்சிகிச்சையின் மூலம் ஆறு தொடக்கம் எட்டு மாதங்களில் மேம்பட்ட தோற்றத்தை எலி காண்பித்ததாகவும், 25 சதவீதத்தால் ஆயுட்காலத்தை அதிகரித்ததாக குறித்த திட்டத்தி இணை மேற்பார்வையாளர் குயூ ஜிங்க் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .