2021 மார்ச் 01, திங்கட்கிழமை

46ஆவது ஜனாதிபதியாகப் பதவியேற்ற பைடன்

Shanmugan Murugavel   / 2021 ஜனவரி 20 , பி.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஐக்கிய அமெரிக்காவின் 46ஆவது ஜனாதிபதியாக ஜோ பைடன் சற்று முன்னர் பதவியேற்றார்.

மிகுந்த பாதுகாக்கப்பட்ட அந்நாட்டு காங்கிரஸில் நடைபெற்ற நிகழ்வொன்றிலேயே பைடன் பதவியேற்றிருந்தார்.

இந்நிலையில், பைடன் பதவியேற்பதற்கு முன்பாக ஐ. அமெரிக்காவின் முதலாவது ஆசிய அமெரிக்க, கறுப்பின, பெண் உப ஜனாதிபதியாக கமலா ஹரிஸ் பதவியேற்றிருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .