2020 ஒக்டோபர் 21, புதன்கிழமை

பாகிஸ்தானில் தொடரணி மீதான தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டனர்

Shanmugan Murugavel   / 2020 ஒக்டோபர் 16 , மு.ப. 11:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பாகிஸ்தானின் துணை இராணுவத் தொடரணியொன்றை இலக்கு வைத்த நேற்றைய துப்பாக்கி, றொக்கெட் தாக்குதலொன்றில் தென்மேற்கு பாகிஸ்தானில் ஏழு படைவீரர்கள், ஏழு தனியார் பாதுகாவலர்கள் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இத்தாக்குதலுக்கு சமூகவலைத்தளப் பதிவொன்றின் மூஅம் பலூசிஸ்தான் ஆயுதக் குழுக்களின் கூட்டணியொன்று உரிமை கோரியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X