Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2021 ஜனவரி 21, வியாழக்கிழமை
Gopikrishna Kanagalingam / 2016 ஜூலை 10 , பி.ப. 10:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை தேசிய பல்கலைக்கழக கூடைப்பந்தாட்ட அணியில், கிழக்குப் பல்கலைக்கழகத்தினைச் சேர்ந்த சச்சிதானந்தன் உகந்தன், கிறிஸ்ரின் விஜய் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.
சீனாவில் இம்மாதம் 19 தொடக்கம் 24ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள ஆசிய பல்கலைக்கழகங்களுக்கிடையிலான கூடைப்பந்தாட்ட தொடரில் இலங்கை அணியினைப் பிரதிநிதித்துவப்படுத்தி, இவர்கள் இருவரும் பங்குபற்றவுள்ளனர்.
அத்துடன், இலங்கை தேசிய பல்கலைக்கழக கூடைப்பந்தாட்ட அணிக்கு, மு.பரணிதாசனை பல்கலைக்கழகங்களுக்கிடையிலான விளையாட்டுச் சங்கம், பயிற்றுவிப்பாளராக நியமித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
41 minute ago