Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2010 செப்டெம்பர் 17 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.ஐ.எம்.அஸ்ஹர், ரி.சகாதேவராஜா)
சாய்ந்தமருது சன்பிளவர் விளையாட்டுக் கழகத்தின் 15ஆவது ஆண்டு நிறைவையொட்டி நேற்று வெள்ளிக்கிழமை சாய்ந்தமருது வொலிவேரியன் வீட்டுத் திட்ட விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற அம்பாறை மாவட்ட விளையாட்டுக் கழகங்களுக்கிடையிலான 20 இற்கு 20 கிரிக்கட் சுற்றுப் போட்டியின் ஆரம்ப நாள் நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் கிண்ணங்களை அறிமுகம் செய்தனர்.
8 minute ago
11 minute ago
29 minute ago
33 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
11 minute ago
29 minute ago
33 minute ago