2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

தேசிய போட்டிக்கு தெரிவான மாணவனுக்குப் பாராட்டு

Suganthini Ratnam   / 2010 ஓகஸ்ட் 13 , மு.ப. 09:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.ஐ.எம்.அஸ்ஹர்)

கிழக்கு மாகாண கல்வித்  திணைக்களம் ஒழுங்கு செய்திருந்த கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டியில் 10 தங்கம், 7 வெள்ளி, 3 வெங்கலப்பதக்கங்களை வென்று தேசியமட்டப் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்ட கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரி மாணவர்களை கல்முனை வலய கல்விப்பணிப்பாளர் எம்.ரீ.ஏ.தௌபீக் கல்முனை வலய கல்வி பணிமனையில் பாராட்டிக் கௌரவித்தார்.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .