Super User / 2010 ஓகஸ்ட் 31 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கண்ணன்)
ஜனாதிபதி தங்கக் கிண்ணத்துக்கான தென்மராட்சிப் பிரதேசமட்ட கரபந்தாட்டப் போட்டிகள், நாளை மட்டுவில் வளர்மதி விளையாட்டுக்கழக மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
பிரதேச மட்டப் போட்டிகளில் வெற்றிபெறும் அணிகளுக்கான மாவட்ட மட்டப் போட்டிகள் எதிர்வரும் 6ஆம் திகதி யாழ். மத்திய கல்லூரி விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ளன.
1 hours ago
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
3 hours ago