Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Super User / 2010 செப்டெம்பர் 19 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எஸ்.குமார்)
வைன் கிண்ணத்துக்கான கிரிக்கெட் போட்டியில் நோமன்ஸ் கழகம் 39 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.
திருமலை ஒலிம்பிக்ஸ் கழகம், வேல்ஸ் கழகம், நோமன்ஸ் கழகம் என்பன தமக்கிடையே 50 ஓவர்கள் கொண்ட லீக் முறையிலான சுற்றுப் போட்டி ஒன்றினை நடத்தி வருகின்றன.
சனிக்கிழமை வேல்ஸ் கழகத்தை எதிர்த்து நோமன்ஸ் கழகம் முதலாவது போட்டியில் மோதியது. இதில், முதலில் துடுப்பெடுத்தாடிய நோமன்ஸ் கழகம் 47 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 245 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. ரா.வசீகரன் 42 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய வேல்ஸ் கழகம் 46 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 206 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. ஜே.தீபன் ஆட்டம் இழக்காமல் 47 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார்.
எதிர்வரும் புதன்கிழமை ஒலிம்பிக்ஸ் கழகத்திற்கும் நோமன்ஸ் கழகத்திற்கும் இடையிலான போட்டி நடைபெறும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
8 hours ago
8 hours ago
05 Jul 2025