Kogilavani / 2010 நவம்பர் 13 , மு.ப. 07:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஆஸிக்)
இலங்கை பாடசாலைகள் ஹொக்கி சம்மேளனத்தின் ஏற்பாட்டில் நடைபெறுகின்ற 13 வயதுக்குற்பட்ட அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான, ஹொக்கீ போட்டிகள் நேற்று கண்டி அஸ்கிரிய சர்வதேச விளையாட்டு மைதானம், பேராதனை பல்கலைகழக விளையாட்டு மைதானம் ஆகியவற்றில் ஆரம்பமாகியது.
நாடு முழுவதிலும் இருந்து 50 பாடசாலை அணிகள் இப்போட்டித்தொடரில் பங்குபற்றுகின்றன. இதில் 27 ஆண்கள் அணிகளும், 23 பெண்கள் அணிகளும் பங்குப்பற்றுகின்றன.
இப்போட்டித்தொடரின் இறுதிப் போட்டிகள் நாளை ஞாயிற்றுக் கிழமை நடைபெறவுள்ளன.
.jpg)
.jpg)
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago