2020 செப்டெம்பர் 22, செவ்வாய்க்கிழமை

அமெரிக்கமிஷன் தமிழ்க் கலவன் பாடசாலையின் இல்ல போட்டி

Suganthini Ratnam   / 2011 மார்ச் 02 , மு.ப. 09:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கிரிசன்)

ஏழாலை வடக்கு அமெரிக்கமிஷன் தமிழ்க் கலவன் பாடசாலையின்  வருடாந்த  இல்ல மெய்வன்மைப் போட்டி பாடசாலை அதிபர் த.வாமதேவன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவனபவான் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசில்களை வழங்கி வைத்தார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--