2020 செப்டெம்பர் 21, திங்கட்கிழமை

மன்னார்-அல்-அஸ்கர் ம.வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டி.

Kogilavani   / 2011 மார்ச் 03 , பி.ப. 12:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.ஜெனி)

மன்னார்-அல்-அஸ்கர் ம.வி நவோதைய பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டியின் இருதி நாள் நிகழ்வு இன்று வியாழக்கிழமை பாடசாலை மைதானத்தில் இடம் பெற்றது.

பாடசாலையின் அதிபர் எம்.வை.மாகீர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக வர்த்தக கைத்தொழில் அமைச்சர் றீசாட் பதீயுதின் மற்றும்  சிறப்பு விருந்தினர்களாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் வேதநாயகன்,  மன்னார் பிரதேச செயலாளர் திருமதி.ஸ்ரான்லி டிமேல், மன்னார் வலய கல்விப்பணிப்பாளர் ஆபேல் ரெவல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன் போது போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள்  சான்றிதழ்களும், பதக்கமும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
                                     


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .