2026 பெப்ரவரி 22, ஞாயிற்றுக்கிழமை

ரயிலுடன் மோதிய கெப் வாகனம்

Freelancer   / 2026 பெப்ரவரி 22 , மு.ப. 09:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

பயாகல பிரதேசத்தில் உள்ள ரயில் கடவையில் இன்று காலை கெப் ரக வாகனமொன்று ரயிலுடன் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இந்த விபத்தினால் கரையோரப் ரயில் மார்க்கத்தின் சேவைகளில் தாமதம் ஏற்படக்கூடும் எனப் ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X