Freelancer / 2026 பெப்ரவரி 22 , மு.ப. 09:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொனராகலை - பொத்துவில் பிரதான வீதியில், மொனராகலை நகருக்கு அருகில் கெப் ரக வாகனம் ஒன்று பாலத்திலிருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்றாலும், வாகனத்திற்கும், பாலத்திற்கும், மொனராகலை நகருக்கு நீரை விநியோகிக்கும் பிரதான குழாய் கட்டமைப்புக்கும் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது.
விபத்துத் தொடர்பில் மொனராகலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். R
13 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago