Menaka Mookandi / 2011 ஜூலை 18 , மு.ப. 09:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(எஸ்.எஸ்.குமார்)
கிழக்கு மாகாண சுகாதார விளையாட்டுத் தகவல் தொழில்நுட்ப அமைச்சின் கீழ் இயங்கும் விளையாட்டுத் திணைக்களம் நடத்திய மாகாண நிலைப்போட்டி திருகோணமலை மெக்கெய்சர் விளையாட்டு மைதானத்தில் கடந்த சனி மற்றும் ஞாயிறு இரு தினங்கள் நடைபெற்றது.
இதில் திருகோணமலை மாவட்டம் 180 புள்ளிகளைப் பெற்று சம்பியனானது. இரண்டாம் இடத்தினை மட்டக்களப்பு மாவட்டம் 173 புள்ளிகளுடனும், அம்பாறை மாவட்டம் 85 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டன.
கிழக்கு மாகாண சுகாதார விளையாட்டுத்துறை அமைச்சர் எம்.எஸ்.சுபைர் அதிதியாக கலந்து கொண்டு பரிசில்களை வழங்கி வைத்தார்.
.jpg)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .