Suganthini Ratnam / 2011 ஒக்டோபர் 13 , மு.ப. 07:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கிரிசன்)
யாழ். செயலக நலன்புரிச்சங்கம் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் வெற்றிக்கிண்ணத்திற்காக முதல் தடவையாக யாழ். மாவட்ட பிரதேச செயலகங்கள் மற்றும் உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளுக்கு இடையே நடத்தும் வலைப்பந்தாட்டப் போட்டிகள் நாளை வெள்ளிக்கிழமை முதல் ஆரம்பமாகவுள்ளன.
யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை வலைப்பந்தாட்ட மைதானத்தில் நடைபெறவுள்ள இந்தப் போட்டிகளில் யாழ்ப்பாணம் செயலக அணி, சண்டிலிப்பாய் பிரதேச செயலக அணி, கோப்பாய் பிரதேச செயலக அணி, தெல்லிப்பளை பிரதேச செயலக அணி, சாவகச்சேரிப் பிரதேச செயலக அணி ஆகியன மோதிக்கொள்ளவுள்ளன.
19 minute ago
26 minute ago
27 minute ago
32 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
26 minute ago
27 minute ago
32 minute ago