2021 ஜனவரி 26, செவ்வாய்க்கிழமை

யாழ். விளையாட்டுக் கழகங்களுக்கு உபகரணங்கள்

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 12 , மு.ப. 03:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கு.சுரேன்)


யாழ். மாவட்ட விளையாட்டுக் கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு கொக்குவில் இந்துக் கல்லூரி பஞ்சலிங்கம் கேட்போர் கூடத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இலங்கைக் கிரிக்கெட் சங்கத்தினால் யாழ்ப்பாண கிரிக்கெட் சங்கத்தினூடாக இவ்விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன. யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த 16 விளையாட்டுக் கழகங்களுக்கு இவ்விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன.

யாழ்ப்பாண கிரிக்கெட் சங்கத் தலைவர் ம.சந்திரநாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்,  கழகங்களுக்கான விளையாட்டு உபகரணங்களை வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி அதிபர் நோயல் விமலேந்திரன் வழங்கினார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .