2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை

யூனியன் விளையாட்டுக்கழக அணி சம்பியன்

Menaka Mookandi   / 2013 பெப்ரவரி 05 , பி.ப. 02:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கு.சுரேன்

தெல்லிப்பளை பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட பதிவு செய்யப்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கிடையில் விளையாட்டுப் போட்டி நிகழ்வுகள் தற்போது நடைபெற்று வருகின்றது. நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை யூனியன் கல்லூரி மைதானத்தில் பெண்களுக்கான வலைப்பந்தாட்டப் போட்டிகள் நடைபெற்றது.

வலைப்பந்தாட்டப் போட்டியில் யூனியன் விளையாட்டுக்கழக அணி சம்பியனாகியதுடன், தொடர்ந்து இரண்டாம் மூன்றாமிடங்களை முறையே ஆர்.டி.எஸ், இளம்சுடர் விளையாட்டுக்கழகம் பெற்றுக் கொண்டது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X