2021 மார்ச் 02, செவ்வாய்க்கிழமை

ஹொக்கிச் சுற்றுப்போட்டி ஆரம்பம்

Kogilavani   / 2014 மார்ச் 29 , மு.ப. 05:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

நா.நவரத்தினராசா

இலங்கை பாடசாலை ஹொக்கிச் சங்கத்தினால் நடத்தப்பட்டு வரும் ஹொக்கிச் சுற்றுப்போட்டி இவ்வருடம் யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் பிக்னெல் மைதானத்தில் நடைபெறவுள்ளதாக யாழ் மாவட்ட பாடசாலைகள் ஹொக்கிச் சங்கத்தின் இணைப்பாளர் பிரான்சிஸ் சந்திரன் வியாழக்கிழமை (28) தெரிவித்தார்.

பாடசாலைகளின் 19 வயதுப்பிரிவு ஹொக்கி அணிகளுக்கிடையேயான இப்போட்டிகள் ஏப்ரல் மாதம் 2 ஆம் திகதி ஆரம்பமாகி 5 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாகவும் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .