2021 பெப்ரவரி 26, வெள்ளிக்கிழமை

புத்தளம் நியூ பிரண்ட்ஸ் அணி வெற்றி

Kanagaraj   / 2014 மார்ச் 29 , பி.ப. 09:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.யூ.எம்.சனூன்

புத்தளம் கால்ப்பந்தாட்ட லீக் நடாத்தும் புதிய உதைப்பந்தாட்ட தொடரின்  முதலாவது போட்டி புத்தளம் சாகிரா தேசிய கல்லூரி  மைதானத்தில்  நடைபெற்றது. இதில் ட்ரிபல் செவன் அணியுடன் மோதிய புத்தளம் நியூ பிரண்ட்ஸ் அணி 03 : 01 கோலினால வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தெரிவாகியது.  

புத்தளம் நியூ ஸ்டார்ஸ் கால்ப்பந்தாட்டக்கழகம்; அனுசரணை வழங்கும் இத்தொடரின்   முதல் நாள் ஆட்ட நிகழ்வில் புத்தளம் லீக்கின் செயலாளர் ஜே.எம்.ஜௌசி, நியூ ஸ்டார்ஸ் கழக ஸ்தாபக செயலாளர் எம்.செலே மற்றும் அதன் மூத்த உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .