2020 ஒக்டோபர் 29, வியாழக்கிழமை

யாட்லி விளையாட்டுக்கழக கரம் சுற்றுப்போட்டி

Super User   / 2014 ஏப்ரல் 20 , மு.ப. 06:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தி.தவராஜ்


மலையகத்தில் சுமார் 40 வருடங்களுக்கு மேலான வரலாற்றைக்கொண்ட கொட்டகலை யாட்லி விளையாட்டுக்கழகம் அங்கத்தவர்களுக்கான கரம் ஒற்றையர் இரட்டையர் பிரிவுகளுக்கான சுற்றுப்போட்டியொன்றை சனிக்கிழமை (19) கூல் விடுதியில் நடாத்தியது.

போட்டியில் வெற்றிபெற்ற வீரர்களுக்கு வேல்ட் விசன் பிராந்திய முகாமையாளர்களால் நினைவுச்சின்னம், பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இதன்போது கழகத்தின் வளர்ச்சியில் பங்கெடுத்த சிரேஸ்ட உறுப்பினர்கள் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--