2025 டிசெம்பர் 27, சனிக்கிழமை

போட்டிக்கு முன்னர் பயிற்றுவிப்பாளர் மரணம்

Editorial   / 2025 டிசெம்பர் 27 , பி.ப. 07:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேஷ் ப்ரீமியர் லீக் தொடரின் டாக்கா கெப்பிடல்ஸ் அணியின் உதவிப் பயிற்றுவிப்பாளரும் பங்களாதேஷின் பந்து வீச்சு நிபுணராகவும் பணியாற்றிய மஹ்பூப் அலி ஜாகி, மாரடைப்பால் காலமானார். கில்ஹெட் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் டாக்கா கெப்பிட்டல்ஸ் அணியின் தொடக்க ஆட்டம் ஆரம்பமாவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு திடீரென மைதானத்தில் சுருண்டு விழுந்துள்ளார். உடனடியாக அவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அந் நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X