2021 ஏப்ரல் 20, செவ்வாய்க்கிழமை

42 அணிகள் கலந்துகொண்ட கரப்பந்தாட்ட சுற்று போட்டி

Kogilavani   / 2011 நவம்பர் 20 , மு.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.எப்.எம். தாஹிர்)

பெருந்தோட்டத்துறையைச் சேர்ந்த 42 அணிகள் கலந்துக்கொள்ளும் கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டி நேற்று சனிக்கிழமை பதுளை பசறை பொது விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமானது.  

இந்நிகழ்வில், ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

ஊவா மாகாண பெருந்தோட்டப் பகுதிகளில் உள்ள கரப்பந்தாட்ட அணிகளை இனம் கண்டு அவற்றை ஊக்குவிக்கும் விசேட வேலைத்திட்டத்திற்கின் மேற்படி கரப்பந்தாட்ட போட்டி ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .