2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை

தெல்லிப்பளை கல்விக் கோட்ட கால்பந்தாட்ட இறுதிப் போட்டிகள்

Super User   / 2010 செப்டெம்பர் 19 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

                                                           (நவம்)

தெல்லிப்பளை கல்விக் கோட்டப் பாடசாலைகளுக்கு இடையேயான 13 வயதுப் பிரிவினருக்கான கால்பந்தாட்ட இறுதிப் போட்டி 21ஆம் திகதி செவ்வாய்க்கிழமை தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரி மைதானத்தில் பிற்பகல் 2.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.

இறுதிப் போட்டியில் அளவெட்டி அருணோதயாக் கல்லூரியை எதிர்த்து தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியும் மோதவுள்ளன.

இதேவேளை, மூன்றாம் இடத்திற்கான போட்டியில் தெல்லிப்பளை கட்டுவன் புலம் மகா வித்தியாலயத்தை எதிர்த்து வசாவிளான் மத்திய மகா வித்தியாலயமும் மோதவுள்ளன.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--