2020 நவம்பர் 25, புதன்கிழமை

மாபெரும் கால்பந்தாட்ட சுற்றுப் போட்டி

Kogilavani   / 2013 ஜூலை 22 , மு.ப. 09:32 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல்-சக்திவேல், ரீ.எல்.ஜவ்பர்கான்


மட்டக்களப்பு மாவட்டத்தின் குருந்தையடி மும்மாரி ரென் ஸ்டார் விளையாட்டு கழகம் நடாத்திய மாபெரும் கால்பந்தாட்ட சுற்றுப் போட்டி நேற்று   மிகப்   இடம்பெற்றது.

வருடாவருடம் இடம்பெறும் மேற்படி கால்பந்தாட்ட சுற்றுப் போட்டிக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் கலந்துசிறப்பித்தனர்.

விளையாட்டுக்கழக உறுப்பினர்கள், ஊர் பிரமுகர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டு போட்டியை கண்டுகளித்தனர்.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .