2020 ஒக்டோபர் 27, செவ்வாய்க்கிழமை

அணிக்கு அறுவர் கொண்ட கிரிக்கெட் போட்டி

Kogilavani   / 2013 ஒக்டோபர் 18 , மு.ப. 04:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சசிக்குமார்

திருகோணமலை வேல்ஸ் விளையாட்டுக்கழகம் தமது 30 ஆண்டு நிறைவைக் குறிக்கும் முகமாக கழகங்களுக்கு இடையே அணிக்கு அறுவர் கொண்ட கிரிக்கெட் போட்டி ஒன்றினை நடத்துகின்றது.

இதில் 14 கழகங்களைச் சேர்ந்த 24 அணிகள் பங்குகொள்கின்றன.

திருகோணமலை மாவட்ட கிரிக்கெட் சங்கத்தில் அங்கத்துவம் வகிக்கும் கழகங்கள் இதில் பங்கேற்கின்றன.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--