2021 ஏப்ரல் 14, புதன்கிழமை

திவ்யா சுஜேனின் தனி நடனக் கச்சேரி

Kogilavani   / 2016 மார்ச் 18 , மு.ப. 02:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிவராத்திரி தினமன்று, அபிநயக்ஷேத்ரா நடனப்பள்ளி இயக்குநர் „மயூர நாட்டிய தாரகை... திவ்யா சுஜேன், இந்தியா தமிழகத்தின் பல பாகங்களிலும் நடைபெற்ற நாட்டிய நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார்.

தமிழகத்தில் குறிப்பாக மயிலாடுதுறை மயூர நாட்டியாஞ்சலி, கும்பகோணம், திருநல்லாறு, திருவீழிமிழலை, நாகப்பட்டினம் ஆகிய நாட்டியாஞ்சலிகளில் இவர், தனி நடனத்தை  வழங்கி பாராட்டுக்களை பெற்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X