2020 நவம்பர் 29, ஞாயிற்றுக்கிழமை

பாரத கலை நாட்டிய நடன விருந்து

Sudharshini   / 2016 மார்ச் 07 , மு.ப. 11:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

இக்பால் அலி, மொஹொமட் ஆஸிக்

கண்டி உதவி இந்தியத் தூதுவலராயத்தின் அனுசரணையுடன் மத்திய மாகாண இந்து மன்றத்தின் அறக்கட்டளை நிதியம், மலையக கலைப் பேரவை மற்றும் இலங்கை அரு ஸ்ரீ தேட்ரி ஆகிய அமைப்புக்கள் இணைந்து நடத்திய 'பாரத கலை நாட்டிய நடன விருந்து' நிகழ்வு, மத்திய மாகாண இந்து கலாசார மண்டபத்தில் சனிக்கிழமை (05) நடைபெற்றது.

இந்நிகழ்வில் இந்தியாவிலிருந்து வருகை தந்திருந்த நடனக் கலைஞர்கள் நடன விருது அளித்தனர்.

கண்டி உதவி இந்தியத் தூதுவராலயத்தின் தூதுவர் ராதா வெங்கட்ராமன், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ், மத்திய மாகாண இந்து மன்ற தலைவர் துரைசாமி சிவசுப்பிரமணியம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--