2020 டிசெம்பர் 05, சனிக்கிழமை

பட்டங்களின் கலை வண்ணம்...

Menaka Mookandi   / 2010 ஒக்டோபர் 24 , பி.ப. 01:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கொழும்பு, காலி முகத்திடம் பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை பட்டங்களுக்கான போட்டி நிகழ்வொன்று இடம்பெற்றது. இதன்போது சிறுவர் முதல் பெரியவர் வரையில் பலர் தமது கை வண்ணங்களைக் காண்பிக்கும் வகையில் தயாரிக்கப்பட்ட பட்டங்களை பறக்கவிட்டு மகிழ்ந்ததை காணக்கூடியதாக இருந்தமை குறிப்பிடத்தக்கது. Pix by :- Waruna Wanniarachchi


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .