A.P.Mathan / 2010 ஓகஸ்ட் 13 , மு.ப. 08:15 - 0 - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்காவில் எதிர்வரும் 23ஆம் திகதி நடைபெறவுள்ள பிரபஞ்ச அழகிப்போட்டியில் பங்குபற்றும் அழகிகளுக்கு இரவு விருந்துபசாரம் ஒன்று லாஸ் வெகஸ் நகரில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரபல சமையல் கலைஞருடன் இலங்கையினைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அழகி இஷங்க மதுரசிங்கே மற்றும் போட்டியில் கலந்துகொள்ளும் பிறநாட்டு அழகிகளையும் படத்தில் காணலாம்.
9 hours ago
13 Dec 2025
13 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
13 Dec 2025
13 Dec 2025