Kogilavani / 2011 நவம்பர் 20 , மு.ப. 04:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(எம்.என்.எம். ஹிஜாஸ்)
புத்தளம், மாவட்டத்தின் ஆனமடுவ பிரதேச செயலாளர் பிரிவின் சாஹித்திய விழா நேற்று மாலை ஆனமடுவவில் சிறப்பாக நடைப்பெற்றது.
ஆனமடுவ பிரதேச செயலாளர் ஜெயசிறி தென்னக்கோன் தலைமையில் நடைப்பெற்ற இந் நிகழ்வில் மதகுருமார்கள்;, கலைஞர்கள், பாடசாலை மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது, பிரதேச கலைஞர்களின் கலை நிகழ்வுகளும், போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்களும் வழங்கப்பட்டன.
.jpg)
.jpg)
.jpg)
2 hours ago
02 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
02 Jan 2026