2020 ஒக்டோபர் 30, வெள்ளிக்கிழமை

'ஸ்ரீ மாமாங்க ஈஸ்வரரே' எனும் இசைத் தெகுப்பு வெளியீடு

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 05 , பி.ப. 01:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


வடிவேல்-சக்திவேல்


'ஸ்ரீ மாமாங்க ஈஸ்வரரே' எனும் இசைத் தெகுப்பு வெளியீடு நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 7 மணிக்கு மட்டக்களப்பு ஸ்ரீ மாமாங்கப் பிள்ளையார் ஆலய முன்றலில் நடைபெற்றது.

ஆலயத்தின் தலைமை வண்ணக்கர் தலைமையில் இடம்பெறற இந்நிகழ்வில் ஆலய பரிபாலன சபையினர், பாடலை தொகுத்து வழங்கிய இசைக்குழுவினர் பொதுமக்கள் என பலரும்; கலந்துகொண்டனர்.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--