2021 மார்ச் 02, செவ்வாய்க்கிழமை

புத்தக வெளியீடும் கருத்தரங்கும்

Kanagaraj   / 2014 ஏப்ரல் 05 , மு.ப. 08:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.சசிக்குமார்

இந்து கலாசார திணைக்களத்தின் 2013 ஆம் வருடத்துக்கான நான்கு புத்தகங்கள் திருகோணமலை உவர்மலை விவேகானந்தா கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வில் வெள்ளிக்கிழமை (04) வெளியிடப்பட்டது.

இலங்கை தமிழ் சாசனம் பாகம் 2,சைவ தூஷண பரிகாரம், சிந்தாமணி நிகண்டு, சமஸ்கிருத இலகு போதம் ஆகியவையே இவ்வாறு வெளியிடப்பட்டது.

இந்து கலாசார திணைக்கள பணிப்பாளர் சாந்தி நாவுக்கரன் பிரதம அதிதியாகவும். தம்பலகாமம் கோட்ட கல்வி பணிப்பாளர் சீ.மதியழகன் கௌரவ விருந்தினராகவும் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .