2021 மார்ச் 01, திங்கட்கிழமை

கதம்பமாலை

Kogilavani   / 2015 ஓகஸ்ட் 07 , மு.ப. 09:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின் 125 ஆவது ஆண்டு நிறைவு கொண்டாட்டத்தின் ஒருநிகழ்வாக யாழ்.இந்துக்கல்லூரியின் கொழும்புக்கிளையின் பழைய மாணவர்கள் நடத்திய கதம்பமாலை ஞாயிற்றுக்கிழமை(1) வெள்ளவத்தை, இராமகிருஷ்ணமிஷனில் நடைபெற்றது.

இவ்வைபவத்தில், அபிநயஷேஷ்தரா நடனப்பள்ளி ஆசிரியர் கலாசூரி திவ்யா சுஜேனின் மாணவிகள் வழங்கிய நடன நிகழ்வை படங்களில் காணலாம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .