2020 செப்டெம்பர் 28, திங்கட்கிழமை

கும்பம்

Menaka Mookandi   / 2020 செப்டெம்பர் 15 , பி.ப. 01:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவிட்டம் 3,4: மேலதிகாரியிடம் வாக்களிப்பதற்கு முன் யோசித்து செயல்படுங்கள்.

சதயம்: சிறு வெற்றிகளை கொண்டாடும் நாள். நிலுவைத் தொகைகளை சாமர்த்தியமாகப் பேசி வசூலிப்பீர்கள்.

பூரட்டாதி 1,2,3: பெண்களுக்கு அழகுசாதனங்கள் வாங்குவதில் நாட்டம் ஏற்படும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--