2021 ஜனவரி 21, வியாழக்கிழமை

சாய்பல்லவியின் தரிசனம்

Editorial   / 2019 நவம்பர் 25 , பி.ப. 03:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

சத்ய சாய் பாபாவின் 94வது ஆண்டு விழாவை முன்னிட்டு புட்டபர்த்தியில் நடிகை சாய்பல்லவி தரிசனம் மேற்கொண்டார். 

சத்ய சாயின் தீவிர பக்தரான சாய்பல்லவி, சாய்பாபாவின் தத்துவங்களை பின்பற்றுவதால் நிறைய நேர்மறைகளை கொண்டுள்ளேன் என கூறுவார்.

தனது தாயார் ராதா கண்ணனுடன் புட்டபர்த்தியில் கோயிலுக்கு, பாரம்பரிய பிங்க் நிற காஞ்சிபட்டு அணிந்து தரிசனம் செய்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .