2025 ஜூலை 19, சனிக்கிழமை

நீச்சல் உடையில் அதிர்ச்சி கொடுத்த டிடி

Editorial   / 2020 ஜனவரி 03 , பி.ப. 12:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரபல டிவி தொகுப்பாளினியாக வலம்வருபவர் டிடி எனும் திவ்யதர்ஷினி. கடந்த 20 வருடங்களாகச் சின்னதிரையில் வலம்  வரும் டிடி  வெள்ளிதிரையிலும் நடித்து வருகிறார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு டிடி தனது நீண்டகால நண்பரான  ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருப்பினும் கணவன் மனைவிக்குள் பரஸ்பர புரிதல் இல்லாததால் மனக்கசப்பு ஏற்பட்டது. 

அதேசமயம் டிடி  சினிமாவில் நடிப்பதற்குக் கணவர் குடும்பத்தில் எதிர்ப்பு கிளம்பியதால் கணவனை டிடி சில காலம் பிரிந்து வாழ்ந்து வந்ததோடு விவாகரத்தும் பெற்றார்.

இந்த நிலையில் நடிகை டிடி தனது அக்கா மற்றும் தம்பியுடன் விடுமுறையைக் கழிக்க ஐரோப்பா சென்றுள்ளார். அங்கு நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X