Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2016 ஜூலை 20 , மு.ப. 08:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
கபாலி திரைப்படத்தின் ஒரு நிமிட மேக்கிங் வீடியோவை நேற்று இரவு தயாரிப்பாளர் கலைப்புலி தாணு வெளியிட்டார்.
இரவு 10 மணிக்கு வெளியிடப்பட்ட அந்த வீடியோவை இதுவரை 2 இலட்சத்து 70ஆயிரத்துக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.
இந்த வீடியோவில் ரஜினி நடிக்கும் அக்ஷன் காட்சியொன்று இடம்பெற்றுள்ளது. அதில் ரஜினியின் வேகமும் ஸ்டைலும், அவருக்கே உரித்தான அந்த அதிவேக நடையும் பார்ப்பவரை பிரமிக்க வைக்கிறது.
இந்த வயதில், இத்தனை வசீகரமாக, ஸ்டைலாக, வேகமாக நடிக்கக் கூடிய ஒரே நடிகர் ரஜினியாகத்தான் இருக்க முடியும்.
அப்படி ஒரு மெஜிக் அவரது நடிப்பில் தெரிகிறது. நாளை மறுநாள் உலகெங்கும் கபாலி வெளியாகிறது.
9 minute ago
6 hours ago
9 hours ago
19 Sep 2025
amir Wednesday, 20 July 2016 09:13 AM
தூக்கிப்பிடிப்பதை நிறுத்துங்கள்...
Reply : 0 0
ajith Wednesday, 20 July 2016 12:33 PM
தலைவர் நடக்கும் அழகு... சான்சே இல்ல
Reply : 0 0
Murugan perumal Friday, 22 July 2016 01:22 AM
Super super reurn to superstar
Reply : 0 0
MuruganPerumal Friday, 22 July 2016 01:24 AM
Super reruren to superster
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
6 hours ago
9 hours ago
19 Sep 2025