Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
A.P.Mathan / 2010 நவம்பர் 19 , மு.ப. 07:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
அழகிரியின் மகனும் தமிழக முதல்வர் கருணாநிதியின் பேரனுமாகிய தயாநிதியின் திருமண வைபோகத்திலும் வரவேற்பு நிகழ்விலும் திரையுலகையும் அரசியலையும் சேர்ந்த ஏராளமான பிரபலங்கள் கலந்துகொண்டார்கள். இந்நிகழ்வில் கலந்துகொண்ட சில பிரபலங்களை படங்களில் காணலாம். தயாநிதியின் திருமண வைபோவத்திற்காக சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்த் 32 வருடங்களின் பின்னர் மதுரைக்கு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago