2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

ஷெர்லின் சோப்ராவின் தமிழ் பற்று

Kanagaraj   / 2014 ஏப்ரல் 24 , மு.ப. 10:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ்ப்படங்களில் நடிக்க தான் மிகவும் ஆர்வமாக இருப்பதாகத் ஷெர்லின் சோப்ரா தெரிவித்துள்ளார்.

இதுவரை 14 படங்கள் மட்டும் நடித்திருந்தாலும் பிளே போய் மற்றும் டுவிட்டரில் தனது ஆடைகளற்ற புகைபடங்களை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருபவர் நடிகை ஷெர்லின் சோப்ரா.

அவரது காமசூத்ரா 3டி படம், கவர்ச்சி நடிப்பில் உலகளவில் மேலும் அவரை பிரபலப்படுத்தியது.

சமீபத்தில் சென்னை வந்திருந்த ஷெர்லின் சோப்ரா, செய்தியாளர்களைச் சந்தித்த போது ஒரு தமிழ் படத்திலாவது நடித்துவிட வேண்டும் என்பது தனது நீண்டகால ஆசை என அவர் தெரிவித்துள்ளார்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--