2021 மே 10, திங்கட்கிழமை

அங்கவீனமடைந்த இராணுவத்தினரின் ஆர்ப்பாட்டம் நிறைவு

George   / 2016 ஜூலை 26 , பி.ப. 03:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

அங்கவீனமடைந்து, ஓய்வுபெற்ற இராணுவ வீரர்கள், கொழும்பு புறக்கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக மேற்கொண்ட ஆர்ப்பாட்டம் இன்று பிற்பகல் நிறைவுக்கு வந்தது.

ஜனாதிபதியின் பணிப்பின்பேரில் பாதுகாப்பு செயலாளர் மற்றும் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க ஆகியோர் குறித்த இடத்துக்குச் சென்று பிரச்சினைக்கு 3 மாதங்களில்  தீர்வு பெற்றுத் தருவதாக வாக்குறுதியளித்தனர்.

அதன்பின்னரே இந்த ஆர்ப்பாட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X