Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 செப்டெம்பர் 09 , பி.ப. 02:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடந்த 5 வருடக்காலப் பகுதியில் அடையாளங்காணப்படாத 300 சடலங்கள் கொழும்பு பொது மயான பூமியில் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக, தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வருடத்தில் ஜனவரி முதல் ஓகஸ்ட் மாதம் வரையில், அடையாளங்காணப்படாத 67 சடலங்கள் காணப்பட்டதாகவும், அதில் 32 சடலங்கள் பொது மயானத்தில் தகனம் செய்யப்பட்டதாகவும், மிகுதி 35 சடலங்கள் கொழும்பு மாநகர சபையால் தெரிவு செய்யப்பட்ட ஒப்பந்தக்காரர்கள் மூலம் அடக்கம் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அத்துடன் கடந்த வருடம் 117 சடலங்களில் 65 சடலங்கள் அடையாளங்காணப்படாத நிலையில் அடக்கம் செய்யப்பட்டதுடன், கடந்த 5 வருட கால கணக்கெடுப்பின் படி, இதுவரையில் 300 அடையாளம் காணப்படாத 300 சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக சட்ட மருத்துவ செயலகத்தினால் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
2 hours ago
2 hours ago
2 hours ago
18 Sep 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
18 Sep 2025